ஒரு பார்வை

August 28, 2006

தமிழ் ஒருங்குறி ?! -15

Filed under: Tamil Unicode — CAPitalZ @ 4:04 pm

இது தான் ஒருங்குறியில் உள்ள உலக மொழிகளின் அட்டவணை:
http://www.unicode.org/charts/

நன்றாகக் கவனிக்கவும்:

Armenian
Armenian Ligatures

Coptic
Coptic in Greek block

Cyrillic
Cyrillic Supplement

Georgian
Georgian Supplement

Greek
Greek Extended
Ancient Greek Numbers
Ancient Greek Musical

Basic Latin
Latin-1
Latin Extended A
Latin Extended B
Latin Extended C (5.0)
Latin Extended D (5.0)
Latin Extended Additional
Latin Ligatures
Fullwidth Latin Letters
Small Forms

இவ்வாறு பல தரப்பட்டுள்ளது. நமது தமிழுக்கும் இதைப் போல் ஒரு “Tamil
Supplement” என்று தற்போது தமிழ் ஒருங்குறியில் இல்லாத எழுத்துக்களை ஏற்ற
முயற்சிக்கலாம்.

ஒருங்குறி அட்டவணையைப் பாருங்கள். ஏறக்குறைய அதில் உள்ள எல்லா மொழிகளுக்கும்
“Supplement”, “Extended” என்ற எதோ ஒரு முறையில் தமது எல்லா எழுத்துக்களையும்
ஏற்றியிருக்கிறார்கள் அம் மொழி வல்லுனர்கள்.

ஏன் Latin எழுத்துக்களுக்கே எத்தனையோ “Extended” எழுத்துக்களை
ஏற்றியிருக்கிறார்கள். எத்தியோப்பியா “Supplement” என்றும் “Extended” என்றும்
ஏற்றியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல சீனா, கொறியா, மற்றும் ஜபான், ஆகியவை அவைகளது எழுத்துக்கள்
மிகவும் அதிகமான பட்சத்திலும் எல்லா எழுத்துக்களையும் ஏற்றி இருக்கிறார்கள்.
சில கோப்புகளைக் கவனிக்கவும். 13MB, 5MB, 2MB என்று எல்லாம் பெரிதாக
இருந்தாலும் எல்லா எழுத்துக்களையும் ஏற்றி இருக்கிறார்கள்.

ஃபிரஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் accent [அக்ஸன்ற்] என்று சொல்லும் குறியீடுகளுடன்
எழுத்துக்கள் இருக்கு. அவ் எழுத்துக்கள் எழுத்து வேறு “அக்ஸன்ற்” வேறு ஆகவும்
இருக்கிறது; தனி எழுத்தாகவும் இருக்கிறது. இவ்வாறு இரண்டு விதமாக அவர்கள்
ஏற்றியிருக்கிறார்கள், ஆனால் தமிழுக்கு மட்டும் அப்படியாயினும் எற்றவில்லை
இந்திய அரசு.

பாகம் – 16 >>

<< பாகம் – 14

_____
CAPital

5 Comments »

 1. வாழ்த்துக்கள் நண்பரே,
  தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டிய விசயத்தைப் பற்றிய தலைப்பு. இந்திய அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச்செல்ல வேண்டும். தழிம் கணினி வல்லுனர்களும் இது பற்றி முயற்ச்சி மேற்க்கொண்டு //தமிழ் ஒருங்குறியில் இல்லாத எழுத்துக்களை ஏற்ற
  முயற்சிக்கலாம்.//
  உங்கள் கூற்றை முற்றிலும் ஆமோதிக்கிறேன்.

  Comment by கலை அரசன் மார்த்தாண்டம் — August 29, 2006 @ 10:14 pm | Reply

 2. உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

  தமிழ் எழுத்துக்கள் இப்போது ஒழுங்கு வரிசை இல்லாமல் இருப்பதற்கும், தமிழ் நெடுங்கணக்கு தமிழ் ஒருங்குறியில் இல்லாமல் இருப்பதற்கும் காரணமே இந்திய அரசு [ISCII] தான்.

  _______
  CAPital

  Comment by CAPitalZ — August 30, 2006 @ 9:48 am | Reply

 3. […] பாகம் – 14 >> […]

  Pingback by தமிழ் ஒருங்குறி ?! -14 « ஒரு பார்வை — September 13, 2006 @ 10:35 pm | Reply

 4. வணக்கம்,

  உங்கள் power point பார்த்தேன். பல விடயங்களை எடுத்துச்சொல்லியிருக்கின்றீர்கள்.

  பாராட்டுக்கள்

  மகேன்

  Comment by Mahen — September 23, 2006 @ 11:36 pm | Reply

 5. […] << பாகம் – 15 […]

  Pingback by தமிழ் ஒருங்குறி ?! - 16 « ஒரு பார்வை — September 24, 2006 @ 1:18 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: