ஒரு பார்வை

June 13, 2006

நன்றிகள்

Filed under: Me — CAPitalZ @ 12:12 pm

என் வலைப்பூவிற்கு குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் விருந்தினராய் வருவார்கள் என்றோ அல்லது, கருத்துக்கள் எழுதுவார்கள் என்றோ எண்ணியிருக்கவில்லை.

உங்கள் கருத்துக்களைக் காண என் மனம் நெகிழ்கிறது.  உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

_____
CAPital

June 8, 2006

வணக்கம் உலகமே!

Filed under: Me — CAPitalZ @ 10:46 am

வணக்கம் உலகமே _/|\_

இது தான் என்னுடைய முதல் blog முயற்சி. எதிர்காலத்தில் இன்னும் பல எழுத உத்தேசித்துள்ளேன்.

Welcome to CAPital’s blog. This is my first experience on creating a blog. There will be more posts in the future.

_____
CAPital

Create a free website or blog at WordPress.com.