ஒரு பார்வை

November 7, 2006

WordPress செய‌லியை ஏற்க‌னே நிறுவி ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள்

Filed under: Tamils,Thamizh,WordPress — CAPitalZ @ 11:57 am

அன்பான வ‌லைப்ப‌திவு ந‌ட‌த்துன‌ர்க‌ளே,

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌, பொழுதுபோக்கு, ம‌ற்றும் பார‌ம்ப‌ரிய‌ அம்ச‌ங்க‌ளை வெளிக்காட்டும் வித‌மாக‌ WordPress Theme அமைத்துத் த‌ரும்ப‌டி வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் …

2 Comments »

  1. எமது இணையத் தளத்தினைப் பார்வையிடவும். இத் தளம் wordpress இல் ஆனது. விரும்பினால் தொடர்பு கொள்ளவும். மேலும் பல themes தமிழில் உண்டு.

    Comment by Vikram — March 13, 2007 @ 10:32 pm | Reply

  2. விக்ரம்,

    தங்கள் வலைப் ப்திவுக்குச் சென்று பார்த்தேன். ஃபயர்ஃபாக்ஸில் சரியாகத் தெரியவில்லை. css file-ல் உள்ள letter-spacing, align: justify இந்த இரெண்டையும் அவற்றின் முன்னால் // இட்டு செயலிழக்கச் செய்தால், அல்லது அவற்றை நீக்கினால் நன்கு தெரியும்.

    அன்புடன்,

    எஸ்.கே

    Comment by எஸ்.கே — March 13, 2007 @ 11:04 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: