ஒரு பார்வை

October 20, 2006

தமிழீழ தேசிய கீதம் எழுதும் கவிஞர்களுக்கு/ இசையமைப்பாளர்களுக்கு

Filed under: Government of Tamil Eelam,Tamil Eelam — CAPitalZ @ 9:03 am
  • தமிழீழ தேசிய கீதத்தில் மதம் சம்பந்தப்பட்ட எந்த சொல்லும் வரக் கூடாது.
    • இந்தக் காரணத்தால் தான் “வந்தே மாதரம்” பாடமாட்டோம் என்று இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்.
  • தமிழர் என்ற ரீதியில் சொற்கள் இருக்கவேண்டுமேயொழிய‌ வேறு மத, பிராந்திய சம்பந்தப்பட்டதாக இருக்கக் கூடாது.
  • தேர்வு செய்யும் சொற்கள் எளிமையான சொற்க‌ளாக, பெரிய சொற்கள் அற்றதாக இருத்தல் வேண்டும்.
    • தமிழில் பண்டிதம் இல்லாதவரும் பாடக்கூடியதாக, ஈழம் விட்டு அயல்நாடுகளில் வேறு மொழி பேசும் ஈழத்தவர் சந்ததியும் பாடக்கூடியவாறு சொற்கள் இலகுவாக இருத்தல் நலம்.
  • பாடல் வீரத்தை பொங்கி எழ வைப்பதாக இருக்கக் கூடாது.
    • இது தேசிய கீதம்.  போருக்குப் போவதற்காக பாடப்படுவதாக அமையக் கூடாது.
    • தமிழர் ஒற்றுமையை மேலோங்கச் செய்வதாக இருத்தல் வேண்டும்.
    • தமிழன் அரசு வளர போற்றுவதாக அமைதல் நலம்.
  • இசையமைக்கும்போது வேகமாக பாடி முடிப்பதாக‌ இருக்கக் கூடாது.
    • அமைதியாக தொடங்கி மெதுவாக வேகங் கூட்டி முடிவதாக‌ அமைதல் நலம்.
  • பாடல் இரண்டு [2] நிமிடம் தாண்டி பாடப்படுவதாக இருக்கக் கூடாது.
    • மிகவும் குறுகியதாகவும் இருக்கக் கூடாது.

_____
CAPital

2 Comments »

  1. தமிழருக்கு என்று ஒரு தேசமும் அந்த தேசத்திர்க்கு என்று ஒரு கீதமும்…………!

    ஆண்ட தலைமுறை ஆழட்டும் நினி ஒரு முறை….!

    Comment by முரளி — October 20, 2006 @ 11:03 pm | Reply

  2. தமிழா தமிழா நாம் தலைநிமிர்த நாடு நம் தமிழீழதாய் நாடு காலம் சொல்லும் தமிழருக்கு என்று ஒரு தனிநாடு அது தமிழீழ தாய்நாடு

    Comment by ரூபஸ் — June 25, 2010 @ 7:08 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: