அன்பான வலைப்பதிவு நடத்துனர்களே,
…தமிழர்களின் கலாச்சார, பொழுதுபோக்கு, மற்றும் பாரம்பரிய அம்சங்களை வெளிக்காட்டும் விதமாக WordPress Theme அமைத்துத் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.
…
அன்பான வலைப்பதிவு நடத்துனர்களே,
…தமிழர்களின் கலாச்சார, பொழுதுபோக்கு, மற்றும் பாரம்பரிய அம்சங்களை வெளிக்காட்டும் விதமாக WordPress Theme அமைத்துத் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.
…
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
எமது இணையத் தளத்தினைப் பார்வையிடவும். இத் தளம் wordpress இல் ஆனது. விரும்பினால் தொடர்பு கொள்ளவும். மேலும் பல themes தமிழில் உண்டு.
Comment by Vikram — மார்ச் 13, 2007 @ 10:32 பிற்பகல் |
விக்ரம்,
தங்கள் வலைப் ப்திவுக்குச் சென்று பார்த்தேன். ஃபயர்ஃபாக்ஸில் சரியாகத் தெரியவில்லை. css file-ல் உள்ள letter-spacing, align: justify இந்த இரெண்டையும் அவற்றின் முன்னால் // இட்டு செயலிழக்கச் செய்தால், அல்லது அவற்றை நீக்கினால் நன்கு தெரியும்.
அன்புடன்,
எஸ்.கே
Comment by எஸ்.கே — மார்ச் 13, 2007 @ 11:04 பிற்பகல் |