ஒரு பார்வை

செப்டம்பர் 28, 2006

உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன்

கோப்பு வகை: Internet, Thamizh — CAPitalZ @ 11:17 மு.பகல்

ஒரு நல்ல கருத்துடைய இணைய தள முகவரி ஒன்று கூருங்களேன். நான் புதிதாக ஒரு இணையத்தளம் பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்.

எனது எல்லா பதிவுகளையும் ஒரு முகவரிக்குக் கீழ் கொண்டுவர உத்தேசம். அதாவது

http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1paththiram.wordpress.com/
http://1about.wordpress.com/
http://1seythi.wordpress.com/
http://1letter.wordpress.com/
http://1padam.wordpress.com/

இதில் “wordpress” என்னும் சொல்லுக்குப் பதிலாக தான் எனக்கு சொல் தேவை. கட்டாயம் மொழி பெயர்ப்பாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
எதாவது ஒரு தமிழ் சொல்லாக, சிறிய சொல்லாக, நல்ல பரந்த கருந்துடைய சொல்லாக இருந்தால் நலம்.

எனக்குத் தோன்றியவை, ஆனால் எனதாக்க முடியாதவை.
aalam.com – ஆல மரம்
naan.com – நான்
naam.com – நாம்
viidu.com – வீடு – ஆனால், இரண்டு ‘i’ மிக நெருக்கமாக இருப்பதால், முகவரியை பிழையாக விளங்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
veeli.com – வேலி
_____
CAPital

சேர்க்கப்பட்டது I: 2006/10/12 @ 3:28 PM [GMT -5]

vaasal.com
vaasam.com
vaanam.com
vanam.com
naadu.com
auvai.com – ஔவை
manam.com
seeval.com – சேவல்
kanavu .com – கனவு
kural.com – குரல்
muram.com – முறம்
murram.com – முற்றம்
vanakkam.com
naathan.com
nathan.com
muham.com
mukam.com
ammaa.com
amma.com
sirahu.com
siraku.com
tamils.com
aham.com – அக‌ம்
puram.com – புறம்
suvadi.com – சுவடி
suvadu.com – சுவடு
theesam.com – தேசம்
tiger.com
tigers.com
dadi.com – டா, டி [அப்பா அல்ல]
koolam.com
sooru.com – சோறு
yaroo.com – யாரோ
idam.com – இடம்
nanri.com – நன்றி
santhi.com
santhy.com
valai.com – வலை
valaivaasal.com – வலைவாசல்
kudil.com
karuththu.com – கருத்து
thodarpu.com – தொடர்பு
valai.com   -   வலை
valy.com   -   வலை
vali.com   -   வலை

சும்மா ஒரு வீம்புக்கு இதை முயற்சிசெய்து பார்த்தேன்.
ltte.com
tamileelam.com
அட அந்த இணைய முகவரியை பதிவு செய்யவே இயலாதாம்!

20 மறுமொழிகள் »

  1. வீடு என்பதை viidu என்று எழுதுவதை விட
    veedu அல்லது viedu(யேர்மனில் வீடு என்று உச்சரிப்பு) இப்படி எழுதுவது கூட நல்லாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

    மறுமொழி by Chandravathanaa — செப்டம்பர் 29, 2006 @ 2:03 மு.பகல் | பதில்

  2. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

    இப்படி veedu என்று எழுதினால் “வேடு” என்றும் வாசிக்கலாம் அல்லவா.

    _______
    CAPital

    மறுமொழி by CAPitalZ — செப்டம்பர் 29, 2006 @ 9:16 மு.பகல் | பதில்

  3. நீங்கள் சொல்வதும் சரிதான்.
    ஆனாலும் ஒரு e வரும் போது வேடு என்பது பொருந்தம்.
    இரண்டு e வரும்போது வீடு என்பது கூடுதலாகப் பொருந்தலாம்.

    மறுமொழி by Chandravathanaa — அக்டோபர் 2, 2006 @ 12:00 மு.பகல் | பதில்

  4. நான் சுரதாவின் புதுவை ஒருங்குறி எழுதும் செயலியைப் பாவிப்பவன். அங்கு “veedu” என்று எழுதினால் “வேடு” என்று தான் தெரியும்.

    நான் vasal.com விசாரித்துப் பார்த்தேன் அவர்கள் $300.00 கேட்கிறார்கள்!

    _______
    CAPital

    மறுமொழி by CAPitalZ — அக்டோபர் 2, 2006 @ 9:00 மு.பகல் | பதில்

  5. சந்திரவதனா, நீங்கள் சொன்ன முகவரிகளான veedu.com, viedu.com வும் கூட இல்லையாம். :(

    ________
    CAPital

    மறுமொழி by CAPitalZ — அக்டோபர் 13, 2006 @ 9:59 பிற்பகல் | பதில்

  6. அடடா :-)
    adada.com

    மறுமொழி by vizhiyan — அக்டோபர் 15, 2006 @ 10:57 பிற்பகல் | பதில்

  7. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் விழியன் அவர்களே.

    ஆனால் adada.com கூட இல்லையே!

    _______
    CAPital

    மறுமொழி by CAPitalZ — அக்டோபர் 16, 2006 @ 8:58 மு.பகல் | பதில்

  8. [...] உங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் நான் ஒரு நல்ல இணையத்தள முகவரி தெரிவுசெய்து தரச்சொல்லிக் கேட்டிருந்தென் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன]. [...]

    வரு பிங்கு by உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவை! « ஒரு பார்வை — அக்டோபர் 26, 2006 @ 11:04 பிற்பகல் | பதில்

  9. nalla muyarchi……
    enakkum athaippol oru asai undu
    anaal naaan kanippori iyal padikka villai.irunthazhum enathu uthavi thevaippattaal
    ennai thodarpu kollunkal..
    unkal muyarchi vetri pera en vaazhthukkal..
    sellida pesi:+00971-50-8962673
    http://www.suratha.com intha mukavari serkkalaam..

    vanakkathudan
    pukazh

    மறுமொழி by pukazh — அக்டோபர் 29, 2006 @ 1:10 பிற்பகல் | பதில்

  10. tamil name eelam

    மறுமொழி by vijay — டிசம்பர் 3, 2006 @ 6:45 மு.பகல் | பதில்

  11. Thanks for the reply Vijay. I have already registered http://adadaa.com/ and my site is live now. Its a blogging site, which runs WordPress engine.

    மறுமொழி by CAPitalZ — டிசம்பர் 3, 2006 @ 12:19 பிற்பகல் | பதில்

  12. fuck da ltte!!! u bitch made tamils !!!!!!!!!! we gona get u bitches

    மறுமொழி by Dishan — மார்ச் 26, 2007 @ 12:02 மு.பகல் | பதில்

  13. vanakkam

    மறுமொழி by karthygay.com — ஏப்ரல் 19, 2007 @ 2:11 மு.பகல் | பதில்

  14. send me all news of cricket world cup

    மறுமொழி by newluckruwantha — ஏப்ரல் 21, 2007 @ 4:59 மு.பகல் | பதில்

  15. tamil nal ulaga..Sahothara.. sahothirikale…!
    anniya thesaththu en sahothara,sahothiri kaloodu tamil unarvukalai pakirnthu kolla aasai.. nesakkaram neettungal.. aasai vizhikaludan kaaththirukkiren…
    unarvudan,
    ramkumar

    மறுமொழி by ramkumar — செப்டம்பர் 18, 2007 @ 12:26 மு.பகல் | பதில்

  16. good. nalla muyarchi.valthukkal.

    மறுமொழி by riyas qurana — மார்ச் 20, 2008 @ 1:30 மு.பகல் | பதில்

  17. http://www.pathichol.com
    http://www.pathichchol.com

    மறுமொழி by Bhasky — ஏப்ரல் 7, 2008 @ 1:16 மு.பகல் | பதில்

  18. http://www.solorusol.com

    மறுமொழி by Bhasky — ஏப்ரல் 7, 2008 @ 1:19 மு.பகல் | பதில்

  19. nalla muyarchi, vaalthukal. kudil (or) koodu yena vaikalaam

    மறுமொழி by kaarthikeyan — மே 23, 2008 @ 10:29 பிற்பகல் | பதில்

  20. mozhi.com

    மறுமொழி by Das — மே 27, 2008 @ 9:53 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.